தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pepper | n. மிளகு, (வினை.) மிளகுப்பொடி தூவு, மிளகுகலந்துசெய், எறிபடைகளால் தாக்கு, கடுமையாகத் தண்டி. | |
Pepper-and-salt | n. கருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி, சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி. | |
Pepperbox, pepper-cster. Pepper-castor | n. மிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Peppermint | n. வாசனைத் தைலம் தருஞ் செடிவகை, வில்லை, சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம். | |
Pepper-pot | n. மிளகுப்பொடி தூவுகலம், இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை, ஜமெய்க்கா தீவில் வாழ்பவர். | |
Peppery | a. மிளகாலான, மிளகுபோன்ற, மிளகு நிறைந்த, காரமான, எரிப்பான, கடுகடுப்பான, சிடுசிடுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Per annum | adv. ஆண்டுதோறும், ஆண்டிற்கு. | |
Per caput, per capita | adv. தலைக்கு, ஒவ்வொருவருக்கு,. | |
Per contra | n. கணக்கேட்டில் எதிர்ப்புறம், (வினையடை.) கணக்கேட்டில் எதிர்புறத்தில், மறுபக்கமாக. | |
ADVERTISEMENTS
| ||
Per diem | adv. நாள் ஒன்றிற்கு. |