தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Per mensemadv. திங்களொன்றிற்கு, மாதத்திற்கு.
Per milleadv. ஆயிரத்திற்கு, ஒவ்வோர் ஆயிரத்திற்கும்,
Per procurationemadv. பகரநிலையாக, கையொப்பமிடு பவர் செயல்விளைவாக.
ADVERTISEMENTS
Per saltumadv. இடையீடின்றி நேரடியாக, உடனடியாக.
Peradventuren. உறுதியின்மை, ஊகநிலை, தற்செயல்நிகழ்வு, (வினையடை.) தற்செயலாக, ஒருவேளை.
Perain. பெருந்தீனி, உண்கிற அமெரிக்க நாட்டு நன்னீர் மீன்வகை.
ADVERTISEMENTS
Perambulatev. நடந்து திரி, சுற்றித்திரி, அலைந்து திரி, நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய், கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு.
Perambulatorn. தள்ளுவண்டி, குழந்தைத் தொட்டில் வண்டி, தொலைவுமானி சக்கரம், திரிபஹ்ர்.
Percalen. நெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை.
ADVERTISEMENTS
Perceivev. மனத்தால் உணர், கூர்ந்து கவனி, உணர், புலனால் உணர், காண்.
ADVERTISEMENTS