தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pertinence, pertinencyn. பொருத்தம், தொடர்புள்ளதாயிருக்கும் நிலை.
Pertinenta. சார்புடைய, ஏற்புடைய, தகுந்த, பொருத்தமான.
Pertinentsn.pl. சார்ந்தவை, சார்புரிமைகள், உடைமைப்பொருள்கள்.
ADVERTISEMENTS
Perturbv. கலக்கு, மனத்தைக் குழப்பு.
Perturbationn. கலக்குதல், கலங்கிய நிலை, மனக்கலக்கம், ஒழுங்கின்மை, கலக்குவது, (வான்.) வானக்கோளின் முறையான இயக்கத்தில் மூன்றாவது பொருளாற்றலால் உண்டாகும் சிறு தடுமாற்றம், வானக்கோளின் சுற்றியக்கத்தில் மையக்கோளத்தின் கோளம் மீறிய உருவமைதியினால் ஏற்படுஞ் சிறிய உலைவு.
Peruken. பொய்ம்மயிர்த் தொப்பி.
ADVERTISEMENTS
Perusaln. தேர்ந்தாய்வு நுண்ணாய்வு, படித்தல், பார்வையிடல்.
Perusev. கவனமாகப் படி, நுண்ணாய்வு செய்.
Peruviann. தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டினர், (பெ.) பெரு நாடு சார்ந்த.
ADVERTISEMENTS
Pervadev. ஊடுருவிப்பரவு, பரந்து தோய்வுறு, ஊடுருமவி நிரப்பு, கரைந்து தெவிட்டுநிலை எய்துவி.
ADVERTISEMENTS