தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Persona | n. ஆள், தனியொரு மனிதர். | |
Personable | a. நல்தோற்றமுடைய, வனப்புவாய்ந்த, அழகுவாய்ந்த. | |
Personage | n. பொருளவர், உஸ்ர்நிலையினர், நாடகஉறுப்பினர், கதை உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Personal | a. தனிப்பட்ட, தனி மனிதருக்குரிய, பொதுவல்லாத, ஒருவர் தாமே செய்த, ஒருவர் நேரில் ஆற்றிய, தனியொருவரை நோக்கிய, தனியொருவரைக் குறித்த, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய, மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற. | |
Personalities | n.pl. குறிப்பிட்ட ஒருவரைப்பற்றிய கருத்துரைகள். | |
Personality | n. தனி மனிதர் நிலை, தனியாள், தனியாள் மெய்ம்மைநிலை, தனிமனித வாழ்வு, தனித்தன்மை, தனிமனிதர் சிறப்பியல்பு, ஆள், முக்கியமான ஆள், தனி மனிதர் செய்திச்சுட்டு, தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி, தனி மனிதரிடம் உள்ள வேறுபட்ட செயற்பண்பு நிலைகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Personally | adv. நேராக, தாமே, தம்மைப்பற்றியவரை. | |
Personalty | n. (சட்.) செயற்பொறுப்பினரைச் சாரும் சொத்துக்கள். | |
Personate | a. (தாவ.) இதழுடைய அல்லி வட்டம் வகையில் கீழிதழ் மேல்நோக்கிப் பருத்திருப்பதனால் மூடப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Personate | v. நாடக உறுப்பின பாகமேற்று நடி, போலச்செய், ஆள்மாறாட்டஞ் செய். |