தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perpetuityn. நிலைப்பாடு, நிலைபேறு, நிலைத்திருக்குந்தன்மை, எல்லையில் காலம், வரையறுக்கப்படாக் கால எல்லை, என்றுமுள்ளது, நிலையான உடைமை, நிலையான பதவி, நிலையான ஆண்டுப்படி, நிலையான ஆண்டுப்படிக்குரிய மூலதனத்தொகை.
Perplexv. குழப்பமடைவி, திகைப்பூட்டு, சிக்கலாக்கு, சிக்கவை, பின்னிக்கொள்.
Perplexityn. தடுமாற்றம், மனக்குழப்பம், இரண்டகநிலை, தடுமாற்றம் உண்டுபண்ணுவது, சிக்கலான நிலை.
ADVERTISEMENTS
Perprep.வழியாக, மூலமாக, ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும், அளவுக்கு.
Perquisiten. இடை ஆதாயம், தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு, சுதந்திரம், பணியாளர் சேதாரப்பொருளுரிமை, வாடிக்கைக் கையுறை, (சட்.) முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் பண்ணை முதல்வர் ஆதாயம்.
Perronn. வாயிற்படி மேடை.
ADVERTISEMENTS
Perryn. பேரிப்பழத் தேறல்வகை.
Persecutev. வாட்டு, கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து, அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்கு,இடர்ப்படுத்து, முறைகடந்து, வருத்து, தொந்தரவு கொடு.
Persecutionn. அடக்குமுறை அட்டுழியம், விடாத்துயரளிப்பு.
ADVERTISEMENTS
Persecutorn. வருத்துவோர், ஆரஞர் தருவோர்.
ADVERTISEMENTS