தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Permit | n. இசைவாணைச்சீட்டு, சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை, அனுமதிச்சீட்டு, இசைவு, அனுமதி. | |
Permit | v. அனுமதி கொடு, இசைவளி, ஏற்றுக்கொள், இடங்கொடு. | |
Permutation | n. (கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம், வரிசை மாற்ற ஒழுங்கமைவு, வரிசைமாற்ற வகைகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Permute | v. முறைமாற்று, வரிசைமாற்று. | |
Pern | n. தேனீக்கள்-குளவிகள் ஆகியவற்றின் முட்டைப்புழுக்களைத் தின்னும் பறவை வகை. | |
Pernicious | a. பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான. | |
ADVERTISEMENTS
| ||
Pernickety | a. (பே-வ) சிறுகுற்றமும் பொறாத, இடர்ப்பாடான, விழிப்பாகக் கையாளவேண்டியிருக்கிற, நுட்பக்கவனந் தேவைப்படுகிற. | |
Pernoctation | n. இரவினைக் கழித்தல், சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல். | |
Perorate | v. சொற் பொழிவில் தொகுத்து முடிவுரை கூறு, விரிவாகப் பேசு. | |
ADVERTISEMENTS
| ||
Peroration | n. சொற் பொழிவின் முடிவுரைப்பகுதி, நாத்திறம் படைத்த சொற்பொழிவு. |