தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Permanencyn. நிலைபேறு, பொன்றாப் பொருள்.
Permanenta. நிலையான, நிலைபேறான, மன்னிய.
Permanganaten. (வேதி.) பரமங்கனிகக்காடியின் உப்பு.
ADVERTISEMENTS
Permanganic acidn. (வேதி.) பரமங்கனிகக் காடி.
Permeabilityn. ஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
Permeatev. உட்புரு, ஊடுருவு, ஊடுருவிப்படர், புகுந்து பரவு தெவிட்டுநிலை, எய்தும்வரையிற் கரைவுறு, எங்கும் பரவிக் கலப்புறு.
ADVERTISEMENTS
Permiana. (மண்.) தொல்லுயிர் ஊழியின் கடைசி மேலடுக்குப் பிரிவு சார்ந்த.
Permissiblea. ஏற்கத்தக்க, இசைவு வழங்கத்தக்க, அனுமதிக்கக்கூடிய.
Permissionn. இசைவு, அனுமதி.
ADVERTISEMENTS
Permissivea. இசைவு தருகிற, கட்டாய வற்புறுத்தலின்றி உரிமை வழங்கப்படுகிற, தடையில்லாத.
ADVERTISEMENTS