தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perissodactylatea. (வில.) ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட.
Peristalithn. (தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம்.
Peristalsisn. (உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள்.
ADVERTISEMENTS
Peristeronica. மாடப்புறாக்களுக்கு உரிய.
Peristomen. (தாவ.) பாசிகளில் விதையுறைகளின் வாயிலுள்ள பல்லமைவு, (வில.) முதுகெலும்பு விலங்குகளின் வாயைச் சுற்றுயுள்ள பகுதி.
Peristylen. கற்றுத்தூண் வரிசை, கோயில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை, சுற்றுமண்டபம், கோவில்-மடம்-மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலுமுள்ள தூண்வரிசை நிறைந்த இடம்.
ADVERTISEMENTS
Peritoneum, peritonaeumn. (உள்.) வபை, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை.
Perityphlitisn. குடல்வால் அழற்சி.
Periwign. பொய் மயிர்க் குல்லாய்.
ADVERTISEMENTS
Periwinkle n. நீலமலர்ப் பசுங்கொடி வகை.
ADVERTISEMENTS