தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Periclinala. (மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற.
Pericopen. சிறுபகுதி, பத்தி, பொதுவழிபாடுகளில் படிக்கப்படும் விவிலிய ஏட்டுச் சிறுபகுதி.
Pericraniumn. மண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு, (பே-வ) மண்டையோடு, மூளை, அறிவாற்றல்.
ADVERTISEMENTS
Peridotn. பச்சை மணிக்கல் வகை.
Perigeen. நிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம், நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம்.
Perigynousa. கருவகம் அல்லது சூலகம் சுற்றிலும் பூவிழைகளையுடைய.
ADVERTISEMENTS
Perihelionn. ஞாயிற்றணிமை நிலை, கோள் சுற்றிவரும் பாதையில் கதிரவனுக்கு அண்மையிலுள்ள இடம், கோள் நெறியில் கதிரவனை அணுகுமிடம்.
Periln. இல்ர், துன்பநெருக்கடி, (வினை.) இடருக்குள்ளாக்கு, இன்னலுக்குட்படுத்து.
Perimetern. சுற்றுவட்ட அளவு, புற எல்லை, வட்டமான உருவின் சுற்றுவரை, வட்டச்சுற்றுவரை நீளம், சுற்றுக்கட்ட நீளம், காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
ADVERTISEMENTS
Perineumn. (உள்.) உடலில் விதைப்பைக்கும் எருவாய்க்கும் இடைப்பட்ட பகுதி, எருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட உடற்பகுதி.
ADVERTISEMENTS