தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perfidiousa. நம்பிக்கைத் துரோகமான, மெய்ம்மை காட்டாத.
Perfidyn. துரோகம், நயவஞ்சகம், நம்பிக்கை மோசம்.
Perfoliatea. (தாவ.) காம்பு இலையினுடே செல்வது போன்ற தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Perforatev. துளைத்துச்செல், துளை, தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளைகளிடு, பொத்தல் இடு, வெட்டிவழிசெய், ஊடுசெல்.
Perforationn. துளையிடுதல், துளை ஆக்கம், புடைவிடுதல், துளைகளிட்ட நிலை, ஊடுபுழை, கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை.
Perforatorn. துளைப்பவர், துளைப்புக்கருவி, துளைப்புறுப்பு.
ADVERTISEMENTS
Perforcen. இன்றியமையாச் சிறப்பு, (வினையடை) இன்றியமையாமையை முன்னிட்டு, கட்டாயத்தால்.
Performv. இயற்று, செயற்படுத்து, செய்துமுடி, வினையாற்று, ஆற்று, புரி, நடத்து, கையாளு, பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து, கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று, நாடகம் நடி, பாடல்பாடு, சூழ்ச்சி இழை, செயற்பொறிகள் காட்டு, பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு.
Performablea. செய்யப்படத்தக்க, நடைமுறையில் கூடியதான, சாத்தியமான.
ADVERTISEMENTS
Performancen. செயல் நிறைவேற்றம், செயல்காட்சி, செய்தல், செய்துமுடித்த்ல், செயற்கரிய செயல், நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி.
ADVERTISEMENTS