தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peroxiden. (வேதி.) பர உயிரகை, (பே-வ.) நீரகப் பரஉயிரகை, நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம், (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
Perpend n. சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனுடே செல்லுங் கல்.
Perpend v. ஆழந்தாராய்.
ADVERTISEMENTS
Perpendicularn. குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
Perpendicularityn. செங்குத்து நிலை.
Perpendicularsn.pl. கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள்.
ADVERTISEMENTS
Perpetratev. குற்றஞ் செய், செய்யுள் வகையில் இயற்று,சிலேடை வகையில் அமை.
Perpetuala. நிலையான, என்றுமுள்ள, மன்னும் நிலையதான, தொடர்ச்சியான, (பே-வ) அடிக்கடி நிகழ்வதான.
Perpetuatev. நிலைபேறுடையதாக்கு, என்றும் இயங்கச்செய், நீடித்திருக்கச்செய், மறக்கப்டாமற்பேணு.
ADVERTISEMENTS
Perpetuationn. நிறைபேறாக்கம், முடிவில் தொடர்ச்சி, என்றென்றும் காத்துப்பேணுகை, நெடுநீள் தொடர்ச்சி, நெடுநீள் காலம் பேணுகை.
ADVERTISEMENTS