தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Promptituden. காலத்திற் கருத்துடைமை, செயல்விரைவு.
Promulgatev. பலரறியச் செய், பிரகடனம் பண்ணு, கொள்கை முதலியவற்றைப் பரப்பு, தீர்ப்பு-செய்தி முதலியவற்றைப் பறைசாற்று.
Promulgjationn. அறைபறை, பிரகடனம்.
ADVERTISEMENTS
Pronaosn. பண்டைய கிரேக்கர் கோயிலின் தலைவாயில் முன்கூடம்.
Pronatev. (உட.) கையைக் கவிழ்த்துவை.
Pronationn. (உட.) கையின் கவிழ்நிலை.
ADVERTISEMENTS
Pronatorn. (உட.) கையைக் கவிழ்நிலையில் வைப்பதற்கு உதவுந் தசை.
Pronea. முன்கவிவான, முகங்கவிந்து படுத்திருக்கிற,நெடுஞ்சாண்கிடையாகப் படுத்திருக்கிற, நிலம் வகையில் கீழ் நோக்கிய தோற்றமுடைய, செங்குத்தான, தலைகீழான, சார்பு நிலையுடைய, சாதகமான மனச்சாய்வுடைய.
Proneurn. புகழ்ச்சியாளர், ஆர்வப்பாராட்டாளர்.
ADVERTISEMENTS
Prongn. கவர்முள், இருகவர்க்கோல், கவர்முட்கருவி. (வினை.) கவர்க்கோலால் துளை, குத்து, இடி, கிளறு, மண்ணைக்கிளறிப் புரட்டு.
ADVERTISEMENTS