தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prop-3 n. (சு-வ) நாடக வழக்கில் மேடையுடைமை.
Propaedeuticn. கலைமுன் கலை, கலைமுன் அறிபொருள்.
Propaedeuticsn. pl. முன்னணி அறிவு.
ADVERTISEMENTS
Propagandan. பரப்புரை, கருத்துப் பரப்பு, பிரசாரம், பரப்பப்படுஞ் செய்தி, கோட்பாட்டுப் பரப்புதல் அமைப்பு.
Propagandistn. கொள்கைப் பரப்பீட்டாளர், பரப்புக்குழு உறுப்பினர், மதமாற்றத் தொண்டு ஊழியர், ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர், உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள், பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
Propagatev. இனம் பெருக்கு, இனப்பெருக்கமுறு, தன்னினந் தழைப்பி, மரபு தொடர்வி, பண்புமரபு தொடர்வி, பண்பு நீடித்ததுத் தழைக்கச் செய், வௌதப்பரப்பு.
ADVERTISEMENTS
Propagationn. பெருக்கம், பரப்புகை.
Proparoxytonen. ஈற்றயலுக்கு முந்திய அசையில் முனைப்பழுத்தமுடைய சொல், (பெ.) சொல்வகையில் ஈற்றயலுக்கு முந்திய அசையில் முனைப்பழுத்தமுடைய.
Propelv. முற்பட இயக்கு, முன்னோக்கிச் செலுத்து.
ADVERTISEMENTS
Propellant, propellentn. முற்செலுத்தம், (பெ.) முன்னோக்கிச் செலுத்துகிற.
ADVERTISEMENTS