தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prophetic | a. திருநாவுரையான, தீர்க்கதரிசிக்குரிய, முன்னுணர்ந்துரைக்கிற, வருவதுணர்த்துகிற, முன்னறிவிப்பு அடங்கிய. | |
Prophylactic | n. நோய் தடுப்பு மருந்து, நோய்தடுப்பு முறை, (பெ.) நோய் தடுக்கிற. | |
Prophylaxis | n. நோய் தடுப்புப் பண்டுவம். | |
ADVERTISEMENTS
| ||
Propinquity | n. அணிமை, உறவு, ஒப்புமை. | |
Propitiate | v. சினந்தணிவி, மனக்குறையாற்று, அமைதிப்படுத்து, நல்லிணக்கமுண்டுபண்ணு, சூழல் இணக்குவி. | |
Propitiation | n. இணக்குவிப்பு, ஈடு, கழுவாய். | |
ADVERTISEMENTS
| ||
Propitiatory | n. இரக்கத்தின் இருக்கை, யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு, அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி, (பெ.) மனக்குறையாற்றுகிற, சினமாற்றுகிற, அமைதிப்படுத்துகிற, பழிமாற்றீடு செய்கிற. | |
Propitious | a. செவ்வியார்ந்த, நல்லிணக்கம் வாய்ந்த, சார்பு நலமுடைய, நன்னிமித்தமான, நல்லிசைவான. | |
Prop-jet engie | n. நீர் அல்லது நீராவியால் சுழலும் பொறி உருளையுடைய விமான இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Propoils | n. தேம்பிசின், புழைகளை அடைக்கத் தேனீக்கள் பயன்படுத்தம் தேன் பசைப்பொருள். |