தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Propylaeum | n. கோயில் நுழைவாயில். | |
Propylite | n. வௌளிச்சுரங்கப் பகுதிகளிற் காணப்படும் எரிமலைப்பாறை வகை. | |
Propylon | n. கோயில் நுழைவாயில். | |
ADVERTISEMENTS
| ||
Pro-rector | n. பல்கலைக்கழகத் துணைமுதல்வர், கல்லுரித் துணைமுதல்வர், கல்விநிலையத் துணைத்தலைமையாசிரியர், சமயவட்டத் துணைத்தலைவர். | |
Prorogation | n. சட்டமன்றத் தொடர்பறவு., | |
Prorogue | v. கலைக்காது தள்ளிவை, சட்டமன்றத்தைத்கலைக்காமல் கூட்டத்தைத் தள்ளிவை. | |
ADVERTISEMENTS
| ||
Pros and cons | n. pl. சார்பெதிர்வுகள், ஆதரவாகவும் எதிராகவும் உள்ள பண்புக்கூறுகள். | |
Prosaic | a. உரைநடைபோன்ற, புதுமை உணர்ச்சியற்ற, சாதாரணமான, கிளர்ச்சி தராத, எழுச்சியூட்டாத, கவிதைநயமற்ற, அணிநயம் இல்லாத, சாதாரணச் செய்தியியல்புடைய, கவர்ச்சியற்ற. | |
Prosasit | n. உரைநயைளர், கவர்ச்சியற்றவர். | |
ADVERTISEMENTS
| ||
Proscenium | n. நாடக அரங்கு முகப்பு. |