தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Propraetor | n. (வர.) பண்டைய ரோமாபுரியில் படைத்துறையின் ஆணையின் கீழல்லாத துணை மாநில ஆளுநர். | |
Proprietary | n. உடைமை உரிமையாண்மை, உரிமையாளர்நிலை, உரிமையாளர் குழு, (பெ.) உடைமை உரிமையுடைய, உடைமை உரிமை சார்ந்த, தனிப்பட்டவர் உரிமையுள்இருக்கிற. | |
Proprieties | n.pl. ஒழுங்குமுறைகள், நன்னடத்தைப்பாங்குகள், இலக்கிய நடைமுறை வரம்புகள், இலக்கண விதிமுறை மரபுகள். | |
ADVERTISEMENTS
| ||
Proprietor | n. உரிமையாளர். | |
Propriety | n. தகுதி, நேர்மை, ஒழுக்கமுடைமை, ஒழுங்குமுறைமை, தகவு, பொருத்தம், நடைமுறைவரம்பு, மொழித்துறை, மரபுவழிப்பண்பு, சொல்வழக்காற்றில் நேர்வழக்காறு. | |
Proprio motu | n. போப்பாண்டவரின் முறைமன்ற ஆட்சிக்குரிய முத்திரையற்ற போப்பாண்டவரின் திருக்கட்டளை. | |
ADVERTISEMENTS
| ||
Pro-proctor | n. பல்கலைக்கழக உதவி ஒழுங்கு காவலர். | |
Props | n. pl. நாடகமேடைப் பொருள்கள், நாடக அரங்கத்துணிமணி தட்டுமுட்டுச்சொத்து உடைமைப் பொருள்கள். | |
Proptosis | n. துருத்த நிலை, (மரு.) விழியின் முன்பிதுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Propulsion | n. உந்தெறிவு, முன்னோக்கித் தள்ளுதல், தூண்டி இயக்குதல், முன்னோக்கி ஏவுதல், உந்துவிசை, தூண்டும் ஆற்றல். |