தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Propone | v. முன் தள்ளிவை, முன்மொழி. | |
Proponent | n. சார்பாளர், மன்ற நடவடிக்கைகளில் முன் மொழிபவர், புதுக்கருத்துரைப்பவர். | |
Proportion | n. கதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Proportional | n. தகவுப்பொருத்தத்தின் எண்கூறு, (பெ.) சரிசம விழுக்காடுடைய, சரிசமவீத அளவான, அளவொத்த. | |
Proportionalist | n. ஒப்பளவாளர், படிவீதத் திட்டம் அமைப்பவர், சரிவிழுக்காட்டுப் பேராண்மை ஆதரவாளர். | |
Proportions | n. pl. நீள-அகல-உயரங்கள், அளவு, பருமன். | |
ADVERTISEMENTS
| ||
Proposal | n. எடுத்துரை, முன்மொழிதல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை. | |
Propose | v. எடுத்துமொழி, முன்மொழி, உளங்கொள்,குறிக்கொள், திட்டமுன்கொணர், வேட்பாளராகக் குறிப்பிடு, பெயர் குறிப்பிட்டு முன்மொழி, மணங்கோரு, புதிதாக எண்ணு, தகுதி நோக்கு. | |
Proposition | n. ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Propound,v. | முன் எடுத்துரை, கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை, விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா. |