தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Awarenessn. தெரிநிலை, விழிப்புள்ள நிலை, சூழல் உணர்வு, பொறியுணர்வு, முன்னுணர்வு.
Awearyadv. களைப்படைந்து, சோர்வுற்று.
Awe-inspiringa. அச்சமும் மதிப்பும் தருகிற.
ADVERTISEMENTS
Awkwarda. அலங்கோலமான, அருவருப்புத்தருகிற, தடுமாற்றமுடைய, சீர்கேடான, மனக்குழப்பமான, பொருத்தமற்ற, இடர்ப்பாடான.
Awkwardisha. தடுமாற்றமுள்ள, மனக்கலக்கமுடைய.
Awkwardnessn. தடுமாற்றம், மனக்குழப்பம், இடக்குமுடக்குத் தன்மை.
ADVERTISEMENTS
Aworkadv. வேலையில் ஈடுபட்டு, வேலை செய்துகொண்டு.
Awrongadv. தவறாக.
Awrya. கோணலான, உருத்திரிந்த, வளைந்த, தவறான, இடக்கு முடக்கான, (வினையடை.) கோணலாக, உருத்திரிந்து, தவறி, இடக்குமுடக்காக.
ADVERTISEMENTS
Axerokphtholn. முதல் இன(ஏ) ஊட்டச்சத்து.
ADVERTISEMENTS