தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Autotroph | n. நேரே இயற்பொருளிலிருந்து உணவு ஆக்கவல்ல உயிர். | |
Autotrophic | a. இயற்பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல, தன்னுணவாக்குகிற. | |
Autotypography | n. படஅச்சு, நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம். | |
ADVERTISEMENTS
| ||
Auxanometer | n. செடி வளர்ச்சிமானி. | |
Auxiliar | n. உதவியாளர், துணைவர், (பெ.) உதவுகிற. | |
Auxiliary | n. உதவியாளர், துணைவர், துணைப்படைவீரர், (இலக்.) துணைவினை, (பெ.) துணையான, உடனுதவியான, உதவியாளரான. | |
ADVERTISEMENTS
| ||
Avant-courier | n. முன்செல்லும் தூதர், முற்பாதுகாப்பாளர். | |
Avarice | n. பேராசை. | |
Avatar | n. திருவிறக்கம், திருப்பிறப்பு, அவதாரம், திருவுரு. | |
ADVERTISEMENTS
| ||
Avenger | n. பழிவாங்குபவன். |