தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Avengeressn. பழிவாங்குபவன்.
Aventurin, aventaileசெம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஔதவிடுகின்ற.
Averv. மெய்யெனக்கூறு, உறுதியளி, வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு, எண்பி.
ADVERTISEMENTS
Averagen. நிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
Avermentn. உறுதிக்கூற்று, எண்பித்தல்.
Averrablea. உறுதியாகக் கூறத்தக்க.
ADVERTISEMENTS
Averrhoan. புளிமா இனம்.
Averruncatorn. கிளைவெட்டி, உயர் கிளைகளை வெட்டும்கருவி.
Aversea. விருப்பமில்லாத, வெறுப்புடைய.
ADVERTISEMENTS
Aversionn. வெறுப்பு, பகைமை.
ADVERTISEMENTS