தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Authorship | n. நுலாசிரியர் தொழில். | |
Auto spare industries | தானி, உதிரியுறுப்புகள் தொழிலகம், உதிரிப்பொருள்கள் தொழிலகம் | |
Autobiographer | n. தம்வரலாற்றைத் தாமே எழுதுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Autobiographical | a. தன்வரலாற்றைச் சார்ந்த. | |
Autobiography | n. தன்வரலாறு. | |
Autocar | n. பொறியினால் தானே ஓடும் ஊர்தி. | |
ADVERTISEMENTS
| ||
Autocracy | n. தன்முனைப்பாட்சி, ஏகாதிபத்தியம். | |
Autocrat | n. தன்முனைப்பாட்சியர், ஏகாதிபதி. | |
Autocratic | a. தன்விருப்பம் போல் ஆளுகிற, ஏகாதிபதியான. | |
ADVERTISEMENTS
| ||
Autocratrix | n. தன்முனைப்பாட்சி பூண்ட ருசியாப்பேரரசிகளின் பட்டப்பெயர். |