தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aurjochs | n. காட்டா, காட்டெருது. | |
Aurora | n. வைகறை, புலரிப் பெண்தெய்வம். | |
Aurora australis | n. தென் துருவ விண்ணொளி. | |
ADVERTISEMENTS
| ||
Aurora borealis | n. வடதுருவ விண்ணொளி, வடமுனை வளரொளி. | |
Aurora,n.(1). | அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி. | |
Auroral | a. வைகறையைச் சார்ந்த, ரோஜா நிறமுள்ள, புதிய, அழகான. | |
ADVERTISEMENTS
| ||
Aurous | a. ஒருதிறப் பொன்னுடைய. | |
Aurum | n. வெடிப்பொன். | |
Auscultator | n. கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர், இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Auscultatory | a. கேட்டலைச் சார்ந்த. |