தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Auriculan. ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை, நத்தையினம்.
Auriculara. காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற.
Auriculatea. காது வடிவுடைய.
ADVERTISEMENTS
Auriferousa. பொன் தருகிற, பொன் விளைகிற.
Auriforma. காதுவடிவு போன்ற.
Aurifyv. பொன்னாக்கு.
ADVERTISEMENTS
Aurigan. வடக்கு இராசி, தேராளன்.
Aurignaciana. பழங்கற்காலத்துக்கு உரிய.
Aurilaven. காது கழுவு கருவி.
ADVERTISEMENTS
Auristn. காதுநோய் மருத்துவர்.
ADVERTISEMENTS