தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Austern. தென்றல்.
Austerea. இனிய குணமற்ற, வெடுவெடுப்பான, கொடுமையான, இரக்கமற்ற, கண்டிப்பான, தன்னொழுக்கத்தில் கண்டிப்பான, ஆடம்பரமில்லாத, மிக்க எளிமை வாய்ந்த.
Austerityn. இனிய குணமில்லாதிருத்தல், கடுமையான பழக்கவழக்கம், துறவறம், உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்.
ADVERTISEMENTS
Australa. தெற்கைச் சார்ந்த.
Australasiann. ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்,(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த, ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Australiann. ஆஸ்திரேலியாவின் தொல்குடியார், ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர், (பெ.) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Austringern. பருந்துகளை வளர்ப்பவர்.
Autarchy n. முழுஅதிகாரம், தன்னுரிமையாட்சி, வல்லாட்சி.
Autarkyn. தன்னிறைவு.
ADVERTISEMENTS
Authorn. ஆக்கியோன், நுலாசிரியன், படைப்பன்.
ADVERTISEMENTS