தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Augern. துரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி.
Augmenter, augmentorபொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு.
Augurn. குறிசொல்பவர், கணி, (வினை.) குறிசொல், வருவதுகூறு.
ADVERTISEMENTS
Augurala. குறி கூறுதலைச் சார்ந்த.
Auguryn. நிமித்தம், புள்வாய்ப்பு, குறி கூறுதல், முன்னுணர்வு.
Auran. மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வௌதப்படும் சுரப்பு, (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வௌதப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம், (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
ADVERTISEMENTS
Aural a. பொருளினின்று வௌதப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய.
Aural a. காதினைச் சார்ந்த.
Auraten. பொன்னியல் உப்பு.
ADVERTISEMENTS
Aurateda. பொன்னிறமான, பொன்னியல் உப்புக் கலந்த.
ADVERTISEMENTS