தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attractionn. கவர்ச்சி.
Attractivea. கவர்ச்சியான.
Attrahentn. கவரும் பொருள், (பெ.) கவரக்கூடிய, ஈர்க்கத்தக்க.
ADVERTISEMENTS
Attributablea. உடைமையாக்கத்தக்க, கற்பித்துக்கூற்த்தக்க.
Attribute n. இயற்பண்பு, இயல்புக்குணம், (இலக்.) அடைமொழி.
Attribute(2),கற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது.
ADVERTISEMENTS
Attributionn. கற்பித்துக்கூறுதல், உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள்.
Attributiven. அடைமொழி, (பெ.) அடைமொழி ஊட்டத்தக்க, அடைமொழி சேர்க்க்பட்ட.
Attritea. உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
ADVERTISEMENTS
Attritionn. உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
ADVERTISEMENTS