தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Atom-smashern. அணுத்தகர் பொறி.
Atrabiliousa. கடும்பித்தத்திற்கு உள்ளான, மனச்சோர்வுடைய, மனக்கசப்பிற்கு உரிய.
Atripadv. (கப.) நங்கூரம் தரையிலிருந்து உயர்த்தப்பட்ட நிலையில்.
ADVERTISEMENTS
Atriumn. பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம், முன்றில், திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு, (வில.) துவாரம், துளை.
Atrociousa. மிகக் கொடிய,அடாத.
Atrocityn. அட்டூழியம்,
ADVERTISEMENTS
Atrophyn. உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு.
Atropinen. நச்சுக்கார வகை.
Attaindern. சாவு தண்டனையின் பின்விளைவுகள், (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
ADVERTISEMENTS
Attarn. ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய், அத்தர்.
ADVERTISEMENTS