தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asuredlyadv. உறுதியாக.
Asymmetric, asymmetricala. செவ்விசைவற்ற, சமச்சீர் அற்ற, உருக்கோட்டம் உடைய.
Asymmetryn. செவ்விசைவின்மை, உருக்கோட்டம்.
ADVERTISEMENTS
Asynchronismn. காலமுரண், ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு.
Asynchronousa. கால இசைவற்ற.
At daggers drawnபோர்செய் நிலையில், பகைமை நிலையில்
ADVERTISEMENTS
At deaths doorஇறக்குந்தறுவாயில்.
Ataraxia, ataraxyஅமைதிநிலை, இன்பத்தையும் துன்பத்தையும் பொருட்படுத்தாத மனப்பான்மை.
Ateliern. தொழிற்சாலை, கலைஞனின் பணிமனை.
ADVERTISEMENTS
Athanorn. இரசவாதியின் உலை.
ADVERTISEMENTS