தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Astringe | v. கட்டி இறுக்கு, செறிவி, அழுத்து, மலஇறுக்கம் உண்டுபண்ணு. | |
Astringency | n. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான. | |
Astrodome | n. விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம், விண்மாடம். | |
ADVERTISEMENTS
| ||
Astroite | n. பண்டை உலகின் ஒண்மணிவகை. | |
Astrolabe | n. முற்கால உயர்வுமானி. | |
Astrolatry | n. விண்மீன் வணக்கமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Astrologer | n. கணியன், சோதிடன். | |
Astrologic, astrological | a. சோதிடத்துக்குரிய. | |
Astrology | n. கணிநுல், சோதிடம். | |
ADVERTISEMENTS
| ||
Astronaut | n. புறவௌத வானோடி வாழ்க்கை ஆர்வலர், வான்புறவௌதச் செலவியல் மாணவர். |