தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asteridn. விண்மீன் வடிவமீன்வகை.
Asteriskn. விண்மின் குறி, (வினை.) விண்மீன் குறியீடு.
Asterismn. நாண்மீன், விண்மீன் குழு, மூவிண்மீன் குறி(***), வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம், மின்நிறம்.
ADVERTISEMENTS
Asternadv. (கப்.) பின்புறமாக.
Asteroidn. குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று, வாணவேடிக்கை, (பெ.) விண்மீன் வடிவான.
Asteroidala. விண்மீன் வடிவான.
ADVERTISEMENTS
Asthoren. பொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
Astiradv. இயங்கும் நிலையில், படுக்கைவிட்டெழுந்து, உயிர்ப்புடன், துடிப்புடன்.
Astraddleadv. கால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
ADVERTISEMENTS
Astragaln. தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை, வளைதண்டு, பீரங்கி முகப்பு அணிவளை, பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி, கண்ணறைதாங்கி.
ADVERTISEMENTS