தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Assessorshipn. மதிப்பாண்மை, மதிப்பாளர் நிலை.
Assever, asseveratev. ஆணையிட்டுரை.
Asseveratinglyadv. ஆணையிட்டு.
ADVERTISEMENTS
Assimilatorn. ஒன்றுபடுத்தி இணைப்பவர், இசைப்பவர், செமிதிறமுடைய பொருள்.
Assizern. அளவைக் கட்டுப்பாட்டாளர்.
Associatorn. கூட்டாளி, இணைபவர்.
ADVERTISEMENTS
Assortv. வகைப்படுத்து, ஒழுங்குபடுத்து, தொகுப்பில் சேர், வகைப்படு, கூடிப்பழகு.
Assorteda. தேர்ந்து எடுக்கப்பட்ட, பலவிதமாக வகைப்படுத்தப்பட்ட.
Assortmentn. வகைப்படுத்துதல், வகுப்பமைவு, தொகுதி, வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு, கூறு.
ADVERTISEMENTS
Assurancen. உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, துடுக்குத்தனம், காப்புறுதி, வாழ்க்கைக் காப்பீடு.
ADVERTISEMENTS