தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Assurev. உறுதிகூறு, உறுதிப்படுத்து, நம்பிக்கையளி, காப்புறுதியளி.
Assureda. உறுதியான, ஐயமற்ற, தன்னம்பிக்கையுடைய, காப்புறுதி பெற்ற.
Assurern. காப்புறுதி செய்பவர், உறுதியளிப்பவர்.
ADVERTISEMENTS
Assurgencyn. எழுச்சி, கிளர்ச்சி.
Assurgenta. பொங்குகிற, கிளர்ந்தெழுகிற, (தாவ.) நிமிர்வளைவான.
Assyriologistn. பண்டை அசீரிய இனப்பழமை ஆய்வாளர், பணடை அசீரிய மொழி ஆராய்ச்சியாளர்.
ADVERTISEMENTS
Assyriologyn. பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
Astareadv. உறுத்துநோக்கிய நிலையில், திடுமென.
Astern. சாமந்தியினச்செடி.
ADVERTISEMENTS
Asterian. மின்மணி, வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
ADVERTISEMENTS