தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attemper | v. தக்க அளவில் கல, தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து, மிதமாக்கு, சரிப்படுத்து. | |
Attender | n. கையாள், சிற்றெழுத்தர். | |
Attire | n. உடை, (வினை.) உடுத்திக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Attitudinarian | n. பழகிய நடக்கைகளை ஆஜ்ய்ச்சி செய்பவர். | |
Attorn | v. மற்றொருவருக்கு மாற்று, புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள். | |
Attorney | n. வழக்குரைஞர், மாற்றுரிமையர். | |
ADVERTISEMENTS
| ||
Attorney General, | (தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர், சட்டத்துறையின் தலைவர். | |
Attornment | n. புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல். | |
Attract | v. கவர்,ஈர்,மயக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Attractable | a. கவருகிற, ஈர்க்கின்ற. |