தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Au couranta. அறிவது அறிந்த.
Au natureladv. மிக எளிமைவாய்ந்த முறையில்.
Au pairn. ஒருவருக்கொருவர் ஊழிய உதவியன்றி வேறுபண இடையீடில்லாத.
ADVERTISEMENTS
Au pied de la lettreadv. சொல்லின் நேர் பொருளிலேயே.
Au revoir,(தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக.
Aubergen. சத்திரம், தங்குமனை.
ADVERTISEMENTS
Aubrietian. இளவேனிலில் பூக்கும் குத்துச் செடிவகை.
Auburna. செம்பொன்னிறமான, கோதுமை நிறமுடைய.
Auctionarya. ஏலவிற்பனைக்கு உரிய.
ADVERTISEMENTS
Auctioneern. ஏலவிற்பனை செய்பவர், (வினை.) ஏலவிற்பனை நடத்து.
ADVERTISEMENTS