தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Auto-erotismn. தன்விழைச்சுத் தினவு.
Autographn. தற்கையெழுத்து, தற்கையொப்பம், மூலக்கையேடு, (வினை.) தன்கையால் எழுது.
Autographica. தன்மையால் எழுதுவதைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Autographyn. தன்கையால் எழுதுதல், ஒருவர் எழுதியதைப்படிசெய்தல்.
Autogravuren. நிழற்படம் செதுக்குதல்.
Autoharpn. பொறியமைப்பினால் தானே இயங்கும் நரம்புகளைப் பெற்றுள்ள இசைக்கருவி.
ADVERTISEMENTS
Autolatryn. தன்வணக்கம்.
Autorickshawதானியங்கிழுவை, தானி, தானியங்கி
Auto-serviceதானிப் பணியகம்
ADVERTISEMENTS
Auto-spare partsதானி-உதிரியுறுப்புகள், உதிரிப்பொருட்கள்
ADVERTISEMENTS