தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Avertv. வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு.
Aviaristn. பறவைப் பண்ணையாளர்.
Aviaryn. பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு.
ADVERTISEMENTS
Aviatorn. வானுர்தியாள், வானோடி.
Aviculturen. பறவை வளர்ப்பு.
Avogadroslaw,.(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
ADVERTISEMENTS
Avoirdupoisn. ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு.
Avuncularv. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Awardn. நடுநிலைத்தீர்ப்பு, நடுவர்களின் கடையான முடிவு, கொடுக்கப்பட்ட பொருள், பரிசு, (வினை.) பரிசளி, பாத்தளி, ஒதுக்கிக்கொடு, தீர்ப்புச் செய், நடுத்தீர்ப்புக்கூறு.
ADVERTISEMENTS
Awarea. தெரிந்துள்ள, உணர்கிற, உணர்வுடைய, முன்னுணர்வுடைய, எச்சரிக்கையான.
ADVERTISEMENTS