தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Traversinga. கடந்து செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற.
Travertin, travertinen. பொற்படிகக் கல், இத்தாலி நாட்டின் சுண்ணப்படிவான புழை நிரம்பிய இளம்பொன்னிறக் கட்டடக்கல் வகை.
Travestyn. நையாண்டிப்போலி, கேலிக்குரிய போலிமை நடிப்பு, இலக்கிய நையாண்டிப் புனைவு, (வினை) நையாண்டிப் போலிசெய், ஏளனப்போலி செய், போரிசெய்து நகைக்குரிய தாக்கு இலக்கிய ஏட்டினைப் போலி நையாண்டிச்செய்.
ADVERTISEMENTS
Travolatorn. தானியங்கு பாதை, நடவாமலே ஆட்கள் கொண்டு சேர்க்கப்படும் அமைவு.
Trawln. பெரும் பை வலை, மிதக்குங் கட்டையிணைந்த அகன்ற வாயுடன் கடலடியில் வாரிச்செல்லும் பைபோன்ற பெரிய மீன்வலை, நீள்மிதவைத் தூண்டில், குறுந் தூண்டில்கள் பல இணைக்கப்பட்ட மிதவையினையுடைய நீள் தூண்டில், (வினை) பெரும் பைவலையைப் பற்று இழு, பெரும் பைலையிட்டு மீன்பிடி.
Trawl-boatn. பெரும் பைவலைப் படகு.
ADVERTISEMENTS
Trawlern. பெரும் பைவலை இழுப்பவர், பெரும் பைவலை இழுப்புப் படகு.
Trayn. தட்டம், மரவை.
Treacheriousa. கடமையுணர்வு கொன்ற, நம்பிக்கைத் துரோகமான, வஞ்சித்து ஒழுகுகிற, கீழறுப்பான, பொறுப்புக் குலைவான, நட்புக்கோடான, காட்டிக்கொடுக்கிற.
ADVERTISEMENTS
Treacherouslyadv. நம்பிக்கைத்துரோகமாய், நன்றி கொன்ற விதமாய்.
ADVERTISEMENTS