தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Traps n. கையேணி, தூக்கிச் செல்லத்தக்க ஏணி.
Traps-3 n. pl. தடடுமுட்டு உடைமைப் பொருள்கள்.
Trashn. குப்பை, கூளம், செத்தை, சருகு, சப்புச்சவறு, எரு, தாள், தரமில் இலக்கில் படைப்பு, பேதமைப்பேச்சு, (வினை)தோகை நீக்கு, கரும்பின் புறத்தாள்களை அகற்று.
ADVERTISEMENTS
Trashery n.குப்பை கூளத்தொகுதி,
Trash-housen. கழிவுன்னை, கரும்புச் சக்கைவறு கழிவுப் பொருள்களைச் சேமித்துவைக்கும் இடம்.
Trash-icen. நீரிற் கலந்த பனிகட்டித் துண்டு.
ADVERTISEMENTS
Trashilyadv. குப்பைகூள வடிவாய், குப்பை கூளம்போல.
Trashinessnn. குப்பைகூளத்தன்மை.
Trashya. குப்பைகூளமான, பதரான, சவறான.
ADVERTISEMENTS
Traspositivea. முறை மாற்றப் பெறுகிற.
ADVERTISEMENTS