தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Transversal | n. ஊடு வெட்டுக்கோடு, வரித்தொகுதி வெட்டுங்கோடு, (பெயரடை) ஊடுவெட்டுகிற, கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற, குறுக்கான, பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற. | |
Transversality | n. ஊடுவெட்டாண்மை, பல்வரித் தொ,குதியயை ஊடுவெட்டுக்கோடான நின்று ஊடு வெட்டுந் தன்மை. | |
Transversally | adv. குறுக்காக, பக்கத்திலிருந்து பக்கமாக. | |
ADVERTISEMENTS
| ||
Transverse | n. குறுக்கீட்டுத்தசை, குறுக்கீடாகச் செல்லுந் தசைநர், (பெயரடை) குறுக்காயமைந்த, புடைகுறுக்கான, பக்கத்துக்குப் பக்கமான, குறுக்கீடாகச் செல்கிற. | |
Transvest | n. இன்னொருவர் உடையை எடுத்து அணி, ஆடவர் வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள், பெண்டிர்ட வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள், பெண்டிர் வகையில் ஆணுடையை அணிந்துகொள். | |
Transvestite | n. உடைமாறி அணிந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Tranter | n. அங்காடிக் கூடையர், சுமைதூக்கி | |
Trap | n. பொறி, பொறியமைப்பு, வலைப்பொறி, புள்வலை, க்ணணி, வீழ்த்துகுழி, சூழ்ச்சிப் பொறி, அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி, பகவணம், புள்ளெறி பொறி, சதித்திட்டம், அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி, அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி, கவணம், ப | |
Trap | n. படிக்கற்பாறை, படிக்கல் தூண் வரிசை வடிவ அழற்பாறை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Trap | -3 n. தளக் குமைவு, |