தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trap | -4 v. குதிரைக்குச் சேண முதலியன பூட்டு, ஆடையணிமணி, பூட்டி ஒப்பனைசெய். | |
Trap-cellar | n..ங்ட்ப்ச் ம்ன்';ச்ய்ந்ண்ப் ம்ர்ஹல்ப்ந்;. | |
Trap-cut | a. மணிக்கல் வகையில் படியடுக்கிப்பட்டையிட்ட | |
ADVERTISEMENTS
| ||
Trapdoor | n. அடிநிலப் புழைக்கதவு, மோட்டுப் புழைக்கதவு, பொறிக்கதவு. | |
Trapes | n. அலங்கோலமான பெண், கடுநடை, (வினை) கடுநடை நட, சிறு வேலைகளுக்காக அலைந்துதிரி. | |
Trapezial | a. கோடக வடிவாக, எச்சிறையும் இணையா நாற்கட்ட வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Trapezium | n. வியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம். | |
Trapezohedron | n. கோடகை, பக்கம் எதுவும் இணைவாயிராத நாற்கட்ட வடிவான முப்ப்புக்களையுடைய பிழம்புரு. | |
Trapezoid | n. கோடகம், எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம், (பெயரடை) கோடக வடிவான, கோடகஞ் சார்ந்த, நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Trap-fall | n. பொறித்தட்டு, வீழ்த்த வல்ல இடர்பொறி மூடாக்,க. வீழ்த்து குழி. |