தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trichiasisn. (மரு) இழைநீர்ம நோய், சிறுநீரில் மயிர் போன்ற இழைக்ள காணப்படும் நோய்வகை, மார்புக்கட்டு, சூற்பெண்டிரின் மார்வுநோய் வகை, இமை உள்ளிடைவு நோய், கண் இரப்பை மயிர்கள் உள்நோக்கித் திருப்பியிருக்குங் கோளாறு, பம்பை நோய்.
Trichinan. (வில) இழைப்புழு, மனிதர்-பன்றி-எலி உடலில் ஒட்டுண்ணியாகப் புகுந்து பேரிடர் நோய் விளைவிக்கும் புழு வகை.
Trichiniasisn. இழைப் புழுநோய்.
ADVERTISEMENTS
Trichinizationn. இழைப் புழுத் தாக்கீடு.
Trichinopolin. சுருட்டுவகை.
Trichinoseda. இழைப்புழுநோய்க்கு ஆட்பட்ட நிலையிலுள்ள.
ADVERTISEMENTS
Trichinotic, trichinousa. இழைப்புழு நோயினால் பீடிக்கப்பட்ட, இழைப்புழு நோய்க்குரிய.
Trichlorethylenen. சாயக் கரைவுத் துணைச்சரக்கு வகை. நோவுத்தடை மருந்துவகை., உயர்தர உலர்சலவை நீர்மம்.
Trichloriden. (வேதி) முப்பாசிகை, மூன்றுபாசிக அணுக்கள் கொண்ட சேர்மம்.
ADVERTISEMENTS
Trichogenn. கூந்தல் வளர்க்கும் மருந்துக் கலவை.
ADVERTISEMENTS