தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Triangular | a. (வில) முக்ககோணத்தடம் உடைய, முக்கோண அடையாளங்களை உடைய, (வினை) முக்கோணவடிவம் உடையதாக்கு நில அளவையில் நிலப்பரப்பினை முக்கோணங்களாகப் பிரி, நில அளவைத் துறையில் முக்கோணங்களாக வகுத்தளவை செய். | |
Triangulation | n. முக்கோணவழி அளவீடு. | |
Triapsidal | a. முச்சாய்ப்புடைய, (க-க) பல பக்கங்களுள்ள மூன்று வளைவு ஒதுக்கிடங்கள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Triarch | n. நாட்டின் மும்மைமப் பிரிடிவுகளுள் ஒன்றின் தலைவர். | |
Triarchy | n. மூவராட்சி, முக்கூட்டரசு,. | |
Trias | n. (மண்) நடு உயிரூழி முதற் பிரிவிற்குரிய நிலக்கருப்பாறை அடுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Triatic | a. (கப்) பாய்மரங்களை இணைக்கிற. | |
Triatomic | a. மூவணுக்கள் உடைய. | |
Triaxial | a. மூவுடச்சுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Tribadism, tribady | பெண்களிடையே இயல் முரணிய பாலினப் புணர்ச்சி. |