தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trendn. போக்கு, இயக்கச் சாய்வு, செல்திசை, நாட்டம், மனப்போக்கு, மனத்தேட்டம், விருப்பு வெறுப்புப்பாங்கு, கருத்துப்போக்கின் சார்வு, நிகழ்ச்சிகளின் பொதுப்போக்கு, (வினை) குறிப்பிட்ட திசை நோக்கியிரு, குறிப்பிட்ட பக்கம் நோக்கி வளை, குறிப்பிட்ட படி திரும்பு, குறிப்பிட்ட பக்கஞ்செலுத்தப் படத்தக்கவராயிரு, பொது மனச்சாய்வு-பொதுப்போக்குடையவராயிரு, குறிப்பிட்ட பக்கஞ் செலுத்தப்படத்தக்கதாயிரு, போக்குடையதாயிரு, சார்புடையதாயிரு.
Trentaln. முப்பது வழிபாடு, இறந்தவர் ஆன்ம சாந்திக்காக முப்பது வழிபாடு.
Trepan` n.கபாலத் துளையூசி, அறுவை மருத்துவ வகையில் மண்டையில் தமரிடுங் கருவி, சுரங்கத் துளைக்கருவி, (வினை) கபாலத் துளையூசியால் மண்டையோட்டினைத் துளை.
ADVERTISEMENTS
Trepan`2n. பொறியில் சிக்கவை, கண்ணியில் அகப்படுத்து, வசியப்படுத்து.
Trepang,சீன நத்தைக் குழம்புணர்வு.
Trepeziforma. ஊசுதண்டு வடிவான, உடற்பயிற்சிக்கான ஊசலாடும் சலாகை போன்ற.
ADVERTISEMENTS
Trephinen. நுண்திருக்கு, செப்பமிக்க கபாலத் துளையூசி, (வினை) நுண்திருக்கினால் மண்டையோட்டைத் துளை.
Trepida. நடுங்குகிற.
Trepidanta. நடுங்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Trepidationn. நடுநடுக்கம், பீதி, கிலி, பரபரப்பு, துடிதுடிப்பு, படபடப்பு, கலக்கம், மனக்குழப்பம், நடுக்குவாதம், பக்கவாதத்தால் ஏற்படும் உறுப்பு நடுக்கம், முற்காலக் கருத்துப்படி கதிர்வீதியின் ஊசலாட்டம்.
ADVERTISEMENTS