தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trepidatory | a. நடுங்கும் பாங்குடைய. | |
Trespass | n. வரம்புகடப்பு, எல்லை மீறுகை, நெறி திறம்பல், ஆணை மீறுகை, சட்ட மீறுகை, பிறர் உரிமைத் தலையீடு, உடைமை மீச்செலவு, (வினை) வரம்புகடந்து செல், உரிமை எல்லைகடந்து நட, ஆணை மீறு,. அழையாது நுழை, பிறர் உடைமையில் தலையிடு, பிறர் உரிமையில் தலையிடு, நேர்மையற்ற உரிமை கோரு, வரம்பு மீறிய சலுகை எடுத்துக்கொள், தகாச்சலுகை எடுத்துக்கொள், ஒழுங்கு மீறு, தீங்கு செய். | |
Trespasser | n. வரம்பு கடப்பவர், அத்துமீறுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Tress | n. மயிர்டக்கற்றை, பனிச்சை, கொண்டை, பெண்களின் மயிர்ச்சுருள், (வினை) பனிச்சையிடு, கூந்தலைப் புரிகுழல்களாகப் பின்னு. | |
Tressed | a. பனிச்சையிடப்பட்ட, புரிகுழல்களாகப் பின்னப்பட்ட, புரிகுழல்களாயுள்ள, புரிகுழல்களையுடைய. | |
Tresses | n. pl. அளகம், பெண்ணின் கூந்தல். | |
ADVERTISEMENTS
| ||
Tressy | a. புரிகுழல்களையுடைய, புரிகுழல் போன்ற. | |
Trestle | n. சாய்கால், மேசை முதலியவற்றின் சாய்வான உதைகால் இணைகளுள் ஒன்று, சாரவிட்டக் கால் அடிக்கடி கூட்டியிணைக்கப்பட்ட, (கப்) பாய்மர உதைகால் சட்டம். | |
Tret | n. சேதார ஈட்டுக் கழிவு. | |
ADVERTISEMENTS
| ||
Trews | n. pl. காற்சட்டை. |