தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tridactyl, tridactylousa. கைவிரல்கள் மூன்றுடைய, கால்விரல்கள் மூன்றுடைய.
Tridentn. முக்கவர்ச்சுலம், திரிசூலம்.
Tridentatea. மூன்று பற்கதுப்புக்களையுடைய, முக்கவரான.
ADVERTISEMENTS
Tridimensionala. மூவளவை சார்ந்த, நீள அகல உயரமென்னும் இடமூவளவைகளைக் கொண்ட.
Tridominium n. மும்மடி ஆட்சி.
Triduo, triduumமுந்நாள் வழிபாடு, முந்நாள் இடையீடு.
ADVERTISEMENTS
Trieda. தேர்ச்சிபெற்ற, நீள அனுபவமுடைய,. நன்மை தீமை பட்டறிந்த, பட்டுத்தேறிய.
Triennailn. மூவாண்டுப் பயிர், மூவாண்டுக் கால நற்கதி நேர்வு வழிபாடு, மூவாண்டு நிறைவு விழா, (பெயரடை) மூவாண்டிற்கு ஒரு முறை நிகழ்கிற.
Triern. முயல்பவர், தோந்தறிபவர், வழக்கு ஆய்பவர், தேர்வு, சோதனை முறை.
ADVERTISEMENTS
Trierarchn. போர்க்கலத் தலைவர், பண்டைக் கிரேக்கரிடையே போர்க்கப்பல் அதிகாரி,. போர்க்கல முதல்வர்.
ADVERTISEMENTS