தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Triglota. மூன்று மொழிகளில் உள்ள.
Triglyphn. மூவரிப்பட்டை, பழங் கிரேக்க சிற்ப முறையில் தூண் தலைப்புப் பீட முகப்படியின் நிமிர்நிலை மூவரிப்பள்ளக் கூறு.
Trigonn. முக்கோணவுரு, முக்கவட்டியாழ், பண்டைக் கிரேக்கர் வழங்கிய முக்கோணவுருவ யாழ், பண்டைக் கிரேக்கரிடையே வக்ஷ்ங்கிய மூவரிடைப் பந்தாட்டம், (வான்) வானவீதியில் 120 டிகிரி இடைப்பட்ட மூன்று இடைக்குறிகளுள் ஒன்று (வான்) மூவிராசித் தொகுதி, பன்னிரண்டு இஜ்சிகளையும் மூன்று மூன்றாகத் ரெதாகுத்த நான்கு தொகுதிகளுள் ஒன்று.
ADVERTISEMENTS
Trigonala. முக்கோணவுருவமைந்த, மூன்று பக்க முப்ப்புக்களையுடைய, அறுகோணத்தில் பாதியுருவாண, செவ்வூடான, ஊடச்சினைச் சுற்றி 120 டிகிரி சுழன்று தன்னுருவே ஆக்குகிற, வான் மண்டல இஜ்சித்தொஙகுதி சார்ந்த, வான்மண்டல இஜ்சி இடைக் குறியீடு சார்ந்த, (தாவ., வில) முக்கோண வெட்டு வாயினையுடைய.
Trigoneutica. (பூச்) ஆண்டில் மும்முறை குஞ்சு பொரிக்கிற.
Trigonica. முக்கோண உருவான, இராசித் தொகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
Trigonometern. முக்கோண அளவைத் தீர்வு கருவி, கோண இயல்வாய்வாளர்.
Trigonometric, trigonometrical,கோணவியலான, முக்கோணக் கோணச்சிறைக் கணிப்பாய்வு சார்ந்த, திரிகோண கணிதஞ் சார்ந்த.
Trigonometryn. கோணவியல், முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை, திரிகோண கணிதம்.
ADVERTISEMENTS
Trigonousa. வெட்டுவாயில் முக்கோணவுருவான, வெட்டுவாய் ஏறத்தாழ முக்கோண வடிவில் அமைகிற.
ADVERTISEMENTS