தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trigram | n. மூவெழுத்து வரைவு, முக்கோட்டு வடிவம். | |
Trigraph | n. ஓரொலி மூவெழுத்துத் தொகுதி. | |
Trigynous | a. (தாவ) மலர் வகையில் முச்சூலகங்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trihedral | a. (வடி) மும்முகப்புகளையுடைய. | |
Trijugate, trijugous | (தாவ) மூன்று சாடிகளையுடைய, மூன்று சோடிகளாக ஒழுங்கமைவுற்ற. | |
Trikerous | a. (தாவ) முக்கூறுகளையுடைய, மும்மூன்று களாவுள்ள பாகங்களையுடைய, (வில) மூன்று மூட்டுக்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trilabiate | a. (தாவ) மூவிதழுடைய, (வில) மூவிதழுறுப்புக்களையுடைய. | |
Trilateral | n. முக்கோணம், (பெயரடை) (வடி) மூன்று பக்கங்களலான, மூன்று சிறைகள் சார்ந்த, முக்கூட்டான, நடவடிக்கைகள் வகையல் மூன்று கட்சிகளையுடைய. | |
Trilby, trilby hat | n. மென்மயிர்க் கம்பளத் தொப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Trilemma | n. மூவழிச்சிக்கல், முக்கவர் ஊசலாட்டம். |