தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trilineara. (கண) மூன்று கோடுகளையுடைய.
Trilinguala. மூன்று மொழிகளிலுள்ள, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
Triliterala. மூவெழுத்துக்களாலான, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
ADVERTISEMENTS
Triliteralism, triliteralityn. மூன்றுமெய் அடிவேருடைமை.
Trilithn. முக்கூட்டுக்கல் தொகுதி, (தொல்) சுமைதாங்கி வடிவக் கல்மேடை.
Trilln. நீடதிர்வொலரி, நடுங்கொலி, பறவை நீள்முரல்வு, அதிர்வொலி, ரகர-றகர வொலிகள், (வினை) அதிவொலி செய், அகவு, பறவை வகையில் நீள் முரல்விசை எழுப்பு.
ADVERTISEMENTS
Trilling n. மும்ணிப் பளிங்கு, மும்மணியுருப் படிவம், மூவீற்றுக் குழவி, ஒரே பிறப்பில் மூன்று குழந்தைகளுள் ஒன்று.
Trilling a. அதிர்வொலியான, நடுங்கொலியான.
Trillionn. பதினாயிரங்கோடி கோடி, அமெரிக்க-பிரஞ்சு வழக்குளில் நுறாயிரங்கோடி, (பெயரடை) பதினாயிரங்கோடி கோடியான, அமெரிக்கா-பிரஞ்டசு வழக்குகளில் நுறாயிரங் கோடியான.
ADVERTISEMENTS
Trilobatea. மூன்று மடல்களடைய.
ADVERTISEMENTS