தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Troatn. மதமான் குரல், இணைவிழைச்சுப் பருவக் கலைமானின் கரைவு, (வினை) கரப்பொலி கொடு, கலைமான் வகையில் இணைவிழைச்சுப் பருவக் கரைவு எழுப்பு.
Troblousa. (பழ) தொல்லை நிறைந்த, கிளர்ச்சிகளுக்குரிய, அலைவுற்ற, கலக்கமுற்ற.
Trocarn. (மரு) நீரெடுப்புக்கருவி, மகோதரம் போன்ற நீர் நாய் வகையில் உடலிலிருந்து நீர் எடுக்க உதவிய முற்கால மருத்துவக் கருவி.
ADVERTISEMENTS
Trochaicn. நெடில் குறில் ஈரசைச் சீர் யாப்புச் செய்யுள், (பெயரடை) நெடில் குறில் ஈரசையாலான, நெடில் குறில் ஈரசைச் சீராலரான, நெடில் குறில் ஈரசைச்சீரடி யாப்பாலான.
Trocheen. பண்டை லத்தீன-கிரேக்க மொழி வழக்கில் நெடில் குறில் ஈரசைச்சீர், ஆங்கில மொழி வழக்கில் அழுத்த அசை அழுத்தமில் அசை ஆகிய ஈரசைச் சீர்.
Trochil, trouchilusn. குருவி வகை, முரலுஞ் சிறு புள் வகை, முதலைப் பற்களைப் பொறுக்குவதாகப் பண்டு குறிக்கப்பெற்ற பறவை வகை.
ADVERTISEMENTS
Trochoidala. இம்பரச்சங்கு வடிவான.
Trochometern. ஊர்திச் செலவுச் தொலைமானி.
Trodv. 'ட்ரெட்' என்பதன் இறந்த காலம், முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Trodden a. மிதிபட்ட, மேல் மிதித்து நடந்த, காலரைபட்ட.
ADVERTISEMENTS