தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trodden v. 'ட்ரெட்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Troglodyten. குகை வாழ்நர், துறவி, குருவி வகை, குரங்கு வகை.
Troglodytismn. வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குகை வாழ்நர் பற்றிய கோட்பாடு.
ADVERTISEMENTS
Troikan. ருசிய நாட்டில் வண்டி வகையில் முன்னோடும் மூன்று குதிரைத் தொகுதி, ருசிய நாட்டில் முன்னோடும் மூன்று குதிமைரத் தொகுதியுடைய வண்டி.
Trojann. திராய் நகர்வாணர், பண்டைக் கிரேக்க வீர காப்பியக் கதைக்களமான திராய் நகரிகுக்குரிய குடிவாணர், விடாப்பிடி வீஜ்ர், உறுதியுடன் போராடுபவர், உரவோர், உறுதியுடன் தாங்குபவர், (பெயரடை) திராய் நகருக்குரிய.
Troll n. ஸ்காந்திநேவிய மரபில் பூதம், அச்சந்தரும் வேதாளம்.
ADVERTISEMENTS
Troll n. விட்டிசைப் பாடல், அடுத்தடுத்து அலையலையாகப் பாடப்படும் பாடல், மீன் தூண்டில் வரிக்கயிற்றுச் சுருள், மீன் படகுக் கரண்டி, (வினை) விட்டிசைத்துப் பாடு, கவலையின்றிப்பாடு, தூண்டிலிட்டு மீன் பிடி.
Trolley, trollyதள்ளுவண்டி, கொட்டுவண்டி, சாய்த்துக் கொட்டத்தக்க தள்ளுவண்டி, வேசரி வண்டி, கழுதை இழுக்கும் விற்பனை வண்டி, தொழிலாளர்ட் செல்லும் இருப்பூர்தித் தட்டுவண்டி, உணவுமேடைச் சுழல் சக்கர மேசைத்தட்டு, மின் ஊர்திக்கம்பி யிழையுருளை.
Trolley-lacen. கம்பித் துன்னல் இழை.
ADVERTISEMENTS
Trolley-polen. மின்னுர்தியில் மின் கம்பியுல்ன் இழையும் உருளைத்தாங்கிக் கோல்.
ADVERTISEMENTS